Related Articles

2 Comments

  1. 1

    Sabry B.M

    முஸ்லிம்களும் சகோதர இனங்களைப் போன்று இந்நாட்டின் தேசிய இனம் என்பதனை எமது நாட்டின் தேசியத் தலைவர்கள் உள்ளிட்ட சர்வதேசத் தலைவர்கள் வரையில் அனைவரும் ஏற்றுக் கொண்ட ஒரு கருத்து. இதனை ஒழுவில் பிரகடணம் மேலும் வலுப்படுத்தியது. இது விடயத்தில் ”துளியம் இணையம்” மற்றும் மட்டகளப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் போன்றோர் இதனை பிரதான பேசுபொருளாக்குவது அவரக்களது இனத்துவ மேலாத்திக்கத்தினை காட்டுவதாகவே அமைகின்றது.
    இஸ்லாத்தில் ஒரு போதும் கட்டாய மதமாற்மோ அல்லது இனமாற்றமோ மேற்கொள்வதற்கான அனுமதி இல்லை என்பதனை இஸ்ஸலாமிய மார்க்க அறிஞர்கள் மூலமாக இவ்வாறானவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
    சகோதர இனமக்கள் இஸ்லாத்தின்பால் கவரப்படுவதற்கு பிரதான காரணம். இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைகள் தொடர்பில் அவர்கள் பெற்றுக் கொள்ளும் புரிதலே அன்றி அற்ப சொற்ப ஆசைகள் அல்ல என்பதனையும் இவ்வாறானவர்கள் உணர வேண்டும்.
    மேலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு நாட்டின் அடிப்படைச் சட்டம் தொடர்பில் போதுமான தெளிவு காணப்படாமையினையே அவரவது இக்கருத்து சுட்டுகின்றது. காரணம் நாட்டின் அடிப்படைச் சட்டத்திற்கு அமைவாக ஒருவர் தனது மத விவகாரங்களை பரப்புவதற்கும் அதனை அபிவிருத்திப் பாதையில் நகர்த்துவதற்குமான உரிமையை பெற்றுள்ளார். எனவே நாட்டின் சட்ட வரையறைகளை கடைப்பிடித்தே எமது நாட்டின் தேசிய இனமான இஸ்லாமியர்கள் செயற்படுகிறார்கள் என்பதனை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    Reply
  2. 2

    Ratnam

    He says the people are attracted by the fundamentals of Islam.This is far from truth.Poverty is the root cause and the Muslims have exploited it to the hilt .Middle East funds are flowing in to convert the hapless Tamils.It is doubtful that any person brought up in the Tamil way of living will fall for the crude, uncouth,uncivilized Islamic religion of the Arabs who are basically homosexuals.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *