Related Articles

One Comment

  1. 1

    சூரி

    பண்டைய மொழிகளில் தமிழ் முதன்மை வாய்ந்தது என்பதை மறுக்க இயலாது. வேறு சில அறிஞர்களின் ஆராய்ச்சியின் விளைவாக பழமை வாய்ந்த மொழிகள் ஆறு இருந்ததாகவும் அதில் மூன்று மொழிகள் மட்டுமே இன்னும் வழக்கில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

    தமிழ் சொற்கள் அனைத்துக்கும், அக அர்த்தமும் புற அர்த்தமும் உண்டு. இதுவே தமிழ் மொழியின் சிறப்பு. தமிழ் என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. புறத்தில் தமிழ் என்பது ஒரு மொழியாக நாம் கருதுகிறோம், அகத்தில் காற்று நம்முள் சென்று எழுப்பும் ஒலியையே தம்முள் மொழி என்று அழைக்கிறோம் . சுருக்கமாக கூறுவோமேயானால், தம்முள் இருந்து எழும்பும் ஓசையே தமிழ். பண்டை காலத்து தம்முள் என்னும் சொல்லே கால போக்கில் திரிந்து இன்று தமிழ் என்று அழைக்க படுகிறது . இவ்வாறு தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு சூட்சம அர்த்தம் உண்டு .

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *