Search results for "அரசியல் கைதிகள்"

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக கொழும்பு ஐநா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு!

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக கொழும்பு ஐநா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு!

நீண்டகாலமாக சிறையில் வாடும் தமிழ்க் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தில் மகஜர் ஒன்று கையளிக்கப்படவுள்ளது. அரசி... Read more

சம்பந்தனின் கோரிக்கையை நிராகரித்த தமிழ் அரசியல் கைதிகள்!

சம்பந்தனின் கோரிக்கையை நிராகரித்த தமிழ் அரசியல் கைதிகள்!

தமிழ் அரசியல் கைதிகளை உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்திருந்தார். எனி... Read more

அரசியல் கைதிகள், காணாமல்போனோர் பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

அரசியல் கைதிகள், காணாமல்போனோர் பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனோர் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்ப... Read more

அரசியல் கைதிகள் விவகாரம் செவ்வாய் விவாதத்துக்கு எடுக்கப்படும்!

அரசியல் கைதிகள் விவகாரம் செவ்வாய் விவாதத்துக்கு எடுக்கப்படும்!

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முழுநாள் விவாதம் நடக்கவிருப்பதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தல... Read more

அரசியல் கைதிகள் இருவர் விடுதலை

அரசியல் கைதிகள் இருவர் விடுதலை

வெள்­ள­வத்­தையில் வைத்து, இரா­ணு­வத்­துடன் இணைந்து செயற்­பட்ட கருணா குழுவின் நால்­வரை சுட்­டுக்­கொல்ல திட்டம் தீட்­டி­ய குற்றச்சாட்டின்பேரில் கைது செய... Read more

மகசின் சிறையில் 75 அரசியல் கைதிகள்  அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

மகசின் சிறையில் 75 அரசியல் கைதிகள்  அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

மகசின் சிறைச்சாலையில் உள்ள 75 தமிழ் அரசியல் கைதிகளும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை இன்றைய தினம்(29) முன்னெடுத்தனர். சாகும் வரையிலான உண்ணாவிர... Read more

அரசியல் கைதிகள் விவகாரம் செவ்வாயன்று முக்கிய கூட்டம்

அரசியல் கைதிகள் விவகாரம் செவ்வாயன்று முக்கிய கூட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பாக தீர்மானமொன்றை எடுக்கும் வகையில் விசேட கூட்டமொன்று செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு... Read more

தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் விடுதலை

தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் விடுதலை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் நேற்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சட்ட மாஅதிபர் திண... Read more

இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் அநுராதரபுரம் சிறையில் உண்ணாவிரதம்

இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் அநுராதரபுரம் சிறையில் உண்ணாவிரதம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் இன்று காலை(22) முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். விடுதலைப... Read more

அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப்போராட்டத்தில் குதிப்பு

அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப்போராட்டத்தில் குதிப்பு

நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் இன்றுமுதல் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். அநுர... Read more